zigma Global Environ - Maxin India

Maxin India MSW Shredder Machine Successfully Installed AT Zigma Global Environ Solutions Pallavaram Chennai Corporation – PURPOSE OF MSW & Plastic Waste , Municipal Solid Waste.

#MaxinIndiaMSWShredderMachine Successfully Installed AT Zigma Global Environ Solutions Pallavaram Chennai Corporation – PURPOSE OF MSW & Plastic Waste , Municipal Solid Waste.

நெகிழியின் ஆபத்தை உணர்ந்து அதனை ஒழிக்கும் பொருட்டு தமிழக அரசு உடன் இணைந்து பல்வேறு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக MAXIN INDIA SHREDDER நிறுவனம் தனது பங்களிப்பை ஆற்றி வருகிறது.

நெகிழியை ஒழிக்கும் பொருட்டு , அதை பிற பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் வண்ணம் அவற்றை அரைத்து சிறிய துகள்களாக மாற்றம் செய்து நெகிழி ஒழிப்பு மற்றும் குப்பை மேலாண்மையில் சிறிய பங்கு ஆற்றியுள்ளோம் என்பதில் பெருமை கொள்கிறது MAXIN INDIA நிறுவனம்.

கரூர் நெகிழி சாலை திட்டம் மற்றும் கும்பகோணம் bio-mining திட்டத்திலும்

MAXIN INDIA SHREDDER  என்ற இயந்திரம் தனது பங்களிப்பை இன்றுவரை செம்மையாக செய்து வருகிறது..

MAXIN INDIA MSW SHREDDING MACHINE.

Maxin India feeling proud to be a part of clean India With Zigma Global Environ Solutions

MAXIN INDIA SHREDDER MACHINE FOR PLASTIC AND MUNICIPAL SOLID WASTE.

#ZigmaGlobalEnvironSolutions_MaxinindiaShredder

Leave a Reply

Your email address will not be published.

*